அனர்த்த முகாமைத்துவம் வீடியோ தொகுப்பு


பல்கலைக்கழக வெளிவாரி மாணவர்களுக்கான அனர்த்த முகாமைத்துவம் பாடத்திற்காக நடாத்தப்பட்ட கருத்தரங்கின் வீடியோ இங்கே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. தேவையானவர்களுக்கு பகிர்ந்து பயன்பெறுங்கள்.





💥💥அனர்த்த முகாமைத்துவம் Disaster Management  by Akshayan 💥💥

💚 1. அனர்த்தங்கள் அறிமுகம்

💚 2. அனர்த்த முகாமைத்துவ வட்டம்

💚 3. அனர்த்த முகாமைத்துவத்தில் நிறுவனங்கள்

💚 4. அனர்த்த முகாமைத்துவ நிலையம்

💚 5. அனர்த்த முன்னெச்சரிக்கை

💚 6. இடர் அபாய மதிப்பீடு

💚 7. சமூக மட்ட அனர்த்த முகாமைத்துவம்

💚 8. அனர்த்த முகாமைத்துவத்தில் மரபு ரீதியான அறிவு

💚 9. செண்டாய் மற்றும் யோகோ வரைபு

💚 10. அனர்த்த முகாமைத்துவத்தில் GIS , GPS & RS நுட்பங்கள்