உலகப்பட அம்சங்கள் - கையேடு தரவிறக்கம்

புவியியல் பாடத்தில் முக்கியமாக புவியின் அமைவிடங்கள் தொடர்பான அறிவு அவசியமானதாகும். அந்தவகையில் உலகப்படங்கள், இலங்கைப்படங்கள் மற்றும் ஏணைய படங்களில் ஒரு இடத்தை அடையாளப்படுத்தக்கூடிய ஆற்றலை ஒரு புவியியல் பாடம் கற்கும் மாணவன் பல பயிற்சிகளை செய்தவனூடாகப்  பெற்றுக்கொள்ள முடியும்.



புவியில் உள்ள பௌதிக அம்சங்களான நதிகள், மலைகள், பாலைவனங்கள், புல்வெளிகள், கடல்கள் போன்ற அம்சங்களை உலகப்படத்தில் குறிக்கப்பட்ட இந்தக் கையேட்டினை பின்வரும் இணைப்பில் சென்று தரவிறக்கிக்கொள்ளலாம்.

G.C.E. A/L & O/L Geography