படவரைகலையியல் வீடியோ, புத்தகங்கள்

படவரைகலையியல் பாடத்தில் உள்ளடங்குகின்ற இடவிளக்கப்படம், புள்ளிவிபரவியல், நவீன படவரைகலையியல் நுட்பங்கள், விமான ஒளிப்படங்கள் முதலிய விடயங்களை உள்ளடக்கிய எமது கல்வி நிலையத்தால் நடாத்தப்பட்ட விரிவுரைகளின் வீடியோக்களை இங்கு தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. 


படவரைகலையியல் வீடியோக்கள்

🔰நிலவரைபடங்கள் அறிமுகம் -https://www.youtube.com/watch?v=MQSidtkRzDQ

🔰நிலவரைபடங்களின் வரலாறு -https://www.youtube.com/watch?v=tV9HPf0dznI

🔰கருப்பொருட் படங்கள்  -https://www.youtube.com/watch?v=_PKdsrn2OaI

🔰அளவுத்திட்டங்கள் -https://www.youtube.com/watch?v=F4-mTFGGbjU

🔰பரப்பளவும் வேறு அளவுத்திட்டமும்   -https://www.youtube.com/watch?v=w_aN3qJB40w

🔰படங்களை பெருப்பித்தல், சிறுப்பித்தல்  -https://www.youtube.com/watch?v=j-866eGOlvs

🔰சமவுயரக்கோடுகள்-https://www.youtube.com/watch?v=vJJ7JlFaBL4

🔰ஓரங்குல இடவிளக்கப்படங்கள் -https://www.youtube.com/watch?v=CInZ2B37Eqg

🔰இடவிளக்கப்படங்களின் பகுதிகளை அறிதல்-https://www.youtube.com/watch?v=SqMLGz3XhNo

🔰படங்களை வேறு அளவுத்திட்டத்தில் வரைதல்-https://www.youtube.com/watch?v=CInZ2B37Eqg

🔰இடவிளக்கப்பட தரைத்தோற்ற அம்சங்கள்-https://www.youtube.com/watch?v=hrHW_oH5jcw


🔰பூகோள நிலையறி முறைமை (GPS)-https://www.youtube.com/watch?v=k-Ne0upzmy4&t=10s

🔰புவியியல் தகவல் முறைமை (GIS)-https://www.youtube.com/watch?v=8Ea2SJcUCI8&t=256s

🔰தொலையுணர்வு நுட்பம்(RS)-https://www.youtube.com/watch?v=7IHN6uZ0Vzc&t=16s


🔰கூட்டமாக்கப்படாத மீடிறன் பரம்பல்  

🔰கூட்டமாக்கப்பட்ட(வகுப்பு)  மீடிறன் பரம்பல் 

🔰கூட்டமாக்கப்பட்ட மீடிறன் பரம்பலின் இடை  காணல் 

எடுகொண்ட இடை மூலம் இடை காணல் 


படவரைகலையியலுடன் தொடர்பாக பின்வரும் புத்தகங்களை தபால் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.
1. படவரைகலையியல் 
2. நவீன படவரைகலையியல்
3. புள்ளிவிபரவியல்


Cartography Book packege(NEW)
2000/=
🌐Introduction to Cartography Techniques
🌐 New Cartographic Techniques
🌐 Statistics Geography
🌍 1 Inch Map part(A4- Colour) - 02 
ஆகிய விடயங்கள் உள்ளடங்கியிருக்கும்.

Book package + Postal Charge(+Service charge)  - 2000/=

Bank Account Details

Bank: Peoples Bank
Branch : Eravur

Name :  S. Akshayan
Acc No: 123200360020880


Mobile Number : 0772054540



*********************************************************************

புவியியல் நூலாசிரியர் கலாநிதி க.குணராசா அவர்களால் எழுதப்பட்ட விமான ஒளிப்படங்கள், இடவிளக்கப்படங்கள் ஆகிய இரு நூல்களையும் தரவிறக்கி பிரிண்ட செய்து வைத்துக்கொள்ளுங்கள்.