நவீன படவரைகலையியல் தொடர்பான பாடத்திட்டம் க.பொ.த. உயர்தரம் மற்றும் பட்டப்படிப்பிலும் உள்ளது. எனவே இவற்றைக் கருத்திற்கொண்டு தவசி லேணிங் சிற்றி கல்வியத்தினால் தயாரிக்கப்பட்ட வீடியோக்களை இங்கே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.
ஏனையவரும் பயன்பெற பகிருங்கள்.
GPS பூகோள நிலையறி முறைமை
https://www.youtube.com/watch?v=k-Ne0upzmy4
GIS புவியியல் தகவல் முறைமை
https://www.youtube.com/watch?v=8Ea2SJcUCI8
RS தொலையுணர்வு தொழினுட்பம்
https://www.youtube.com/watch?v=7IHN6uZ0Vzc