புவியியல் பாடத்திà®±்கான அனைத்து ஆசிà®°ியர் à®…à®±ிவுà®°ைப்பு வழிகாட்டிகளையுà®®் இங்குள்ள இணைப்பிà®±்கூடாகத் தரவிறக்கிக் கொள்ளலாà®®். தேசிய கல்வி நிà®±ுவகத்தால் வெளியிடப்பட்ட தரம் 6 தொடக்கம் தரம் 13 வரையிலான புவியியல் பாடத்திà®±்கான  à®®ென்பிரதிகள் இங்கு தரவேà®±்றப்பட்டுள்ளது.

à®’à®°ே பக்கத்தில் இலகுவாக புவியியல் ஆசிà®°ியர்கள் மற்à®±ுà®®் à®®ாணவாகளுà®®் தரவிறக்கிக் கொள்ளவதற்காக எமது தளத்தில் இவை பதிவேà®±்றம் செய்யப்பட்டுள்ளன. இணைப்புக்கள் செயலற்à®±ுக் காணப்பட்டால் பின்வருà®®் à®®ின்னஞ்சல் à®®ுகவரிக்கூடாக à®…à®±ியத்தரவுà®®்.
(marimuththan@gmail.com  ,   akshayansm@gmail.com)



Geography_Teacher_Guide_13T