புள்ளிவிபரவியல் Past Paper Class வீடியோக்கள்


 புள்ளிவிபரவியல் க.பொ.த. உயர்தர மாணவர்களுக்கான நடாத்தப்பட்ட புள்ளிவிபரவியல் கருத்தரங்குகளின் வீடியோக்கள் இங்கு பதிவேற்றப்பட்டுள்ளன. எனவே இவற்றை மீளவும் பார்வையிட்டு தெளிவடைந்து கொள்வதுடன், குறிப்பிட்ட விடயம் தொடர்பான அடிப்படை வீடியோக்கள் எமது YOUTUBE சேணலில் பதிவேற்றப்பட்டுள்ளன அவற்றையும் பார்வையிடவும்.