உத்தேச இடை மூலம் இடை காணல் விளக்கம்


புள்ளிவிபரவியலில் மையநாட்ட அளவீடுகளில் ஒன்றாக இடை காணப்படுகின்றது. பொதுவாக வகுப்பாக்கப்பட்ட மீடிறன் பரம்பலில் உத்தேச இடை காணும்போது உயர்தர புவியியல் மற்றும் கல்வியியல் அளவீடும் மதிப்பீடும் பாடங்களில் ஒரு முறையிலும், கணித ரீதியாக வேறொரு முறைகளிலும் செய்முறைகள் காணப்படுகின்றது. இவற்றில் காணப்படும் சந்தேகங்களுக்கு விளக்கம் கொடுப்பதாகவே இந்த வீடியோ அமைந்துள்ளது. 

YOUTUBE CHANNEL : THAVASI LEARNING CITY


எமது புவியியல் வாட்ஸ்ஆப் குழுமத்தில் இணைந்துகொண்டு இத்தகைய மேலதிக வீடியோக்களையும் பார்வையிட விரும்பினால் பின்வரும் இணைப்பில் இணையவும்.



Whats-app group joining link