புள்ளிப் பகுப்பாய்வு மற்றும் தேர்ச்சி அறிக்கை தரவிறக்கம்

 பாடசாலைகளில் தவணைப்பரீட்சை நடைபெறுகின்றபோது புள்ளிகளை எக்சல் மென்பொருளில் பதிவுசெய்வதற்கூடாக மொத்தம், சராசரி, மாணவர் நிலை மற்றும் பாடங்கள் ரீதியாக பெற்ற புள்ளிப் பகுப்பாய்வையும் இலகுவாக மேற்கொள்ளலாம். அந்தவகையில் வகுப்பாசிரியர்களுக்கு பயன்பெறக்கூடிய வகையில் Excel Sheet & Report PDF வடிவத்திலும் பதிவேற்றியுள்ளோம். வகுப்பாசிரியர்கள் அல்லது தேவையான பாடசாலைகள் தரவிறக்கி பயன்படுத்தலாம்.



மாணவர் தேர்ச்சி அறிக்கையும் பொதுவாக எல்லா பாடசாலைகளும் பயன்படுத்தக்கூடியவகையில் உள்ளது. அதனை தரவிறக்கி பிரிண்ட செய்து பயன்படுத்தலாம். 

தவணைப் புள்ளி பகுப்பாய்விற்கான மென்பிரதிகள் தரம் 6-9 இற்கு ஒரு பைலாகவும், தரம் 10, 11 இற்கு ஒரு பைலாகவும் இங்கு பதிவேற்றப்பட்டுள்ளது. உரிய பைலை தரவிறக்கி பயன்படுத்துங்கள்.