தரம் 6 - 11 வரையான வகுப்புகளுக்காக நடைபெறும் சமூக விஞ்ஞானர் போட்டிக்கான வினாத்தாள்களை தொகுத்து இங்கு பதிவேற்றியுள்ளோம். இவற்றை விட உங்களிடம் மேலதிகமாக ஏதாவது சமூக விஞ்ஞான வினாத்தாள்கள் கிடைத்தால் அவற்றை எமக்கு அனுப்பி வைத்தால் அவற்றையும் இங்கு பதிவிடலாம்.