BA Geography Free Class

தவசி லேணிங் சிற்றி கல்வியகமானது கடந்த 2009 ஆம் ஆண்டிலிருந்து வெளிவாரிப் பட்டக் கற்கையை மேற்கொள்ளும்  புவியியல் பாட மாணவர்களுக்காக நேரடியாகவும், தொலைவழிக் கல்வி முறைமூலமும் பரீட்சைக்கான வழிகாட்டல்களை மேற்கொண்டு வருகின்றது.  

கல்வி நிலையமானது  ஒரு இலவச வழிகாட்டல் சேவையாகவே இதனை நடைமுறைப்படுத்தி வருகின்றது. 
பேராதனைப் பல்கலைக் கழகம், தென்கிழக்குப் பல்கலைக்கழகம் முதலியவற்றில் வெளிவாரியாக பட்டப்படிப்பினை மேற்கொள்ளும் மாணவர்களின் நன்மை கருதி  எமது கல்வி நிலையத்தில் புவியியல் பாடத்திற்கான வழிகாட்டல் வகுப்புக்கள் நடைபெறுகின்றன.


அந்தவகையில் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பினை மேற்கொள்ளும்,  தொலைதூரத்திலுள்ள மாணவர்களின் நன்மை கருதி  வீட்டில் இருந்தவாறே தொலைத் தொடர்பு சாதனங்களின் துணையுடன் மட்டுப்படுத்தப்பட்ட புவியியல் வழிகாட்டல் வகுப்புக்கள் நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ளன. வகுப்பிற்காக கட்டணம் அறவிடப்படாமல் இலவச சேவையாகவே எமது கல்வி நிலையம் இதனை நடைமுறைப்படுத்தத் தீர்மானித்துள்ளது. 

வகுப்பானது நடைபெறும் முறை

வீட்டில் இருந்தவாறு  தொலைத் தொடர்பின் மூலம்(ZOOM) பாடரீதியான வழிகாட்டல்கள் வழங்கப்படும்.  ஒவ்வொரு மாணவர்களும் தத்தமது வீட்டில் இருந்துகொண்டே இந்த வகுப்பில் கலந்துகொள்ள முடியும். 

வகுப்பு வேளையானது பெரும்பாலும் மாலை 7.00 - 9.00 மணிக்கு  இடைப்பட்டதாக இருக்கும்.


Using Apps to Distance Education : ZOOM , WHATSAPP



வகுப்பில் எவ்வாறு இணைந்து கொள்வது?

எமது தொலைதூர புவியியல் வகுப்பில் இணைந்துகொள்ள விரும்பும் மாணவர்கள் பின்வரும் விபரங்களை அனுப்பவேண்டும்.

Name  with Initials: 
District: 
University: 
Level: 1st year/2nd year/3rd Year 
Whatsapp Number:  

Mobile Number (Whatsapp/Call) - 0722054540


Peradeniya University (External Degree) 
Geography - 100 Level 
Geography - 200 Level 
Geography - 300 Level 

South Eastern University (External Degree) 
Geography - 1st Year
Geography - 2nd Year
Geography - 3rd Year








எமது வழிகாட்டல் வகுப்பு பற்றிய மேலதிக அறிவுறுத்தல்கள்
எமது கல்வி நிலையத்தினால் வெளிவாரி மாணவர்களுக்கு இலவச ZOOM வகுப்புக்கள் மூலம் வழிப்படுத்தல் நடைபெறுவதுடன், YOUTUBE வீடியோக்களும், ஒரு சில குறிப்புரைகளும் இங்கு பகிரப்படும். பகிரப்படும் குறிப்புரைகளை பிரின்ட் செய்து வைத்துக்கொள்ளுங்கள். அத்துடன் மேலதிகமாக எமது கல்வி நிலையத்தால் வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டல் நூல்களையும் நீங்கள் கொள்வனவு செய்துகொள்ளவேண்டியது அவசியமாகும்.

 பரீட்சை இறுதிவரை எமது இலவச வழிகாட்டல் நடைபெறும். தொட்ர்ச்சியாக எமது கல்வி நிலைய இலவச வழிகாட்டலுடன் இணைந்திருக்க விரும்புவர்கள் உரிய அறிவுறுத்தல்களைப் பின்பற்றவும்.

வழிகாட்டல், ZOOM வகுப்பு இலவசமாக நடைபெறும். உங்களுக்குரிய புத்தகங்களை நீங்கள் கொள்வனவு செய்துகொள்ளவேண்டியது அவசியமாகும்.

நாம் இங்கு பகிரும் சில குறிப்புரைகனைத்  தவிர தற்போது விற்பனையிலுள்ள எந்தவொரு புத்தகங்களும் PDF வடிவில் அனுப்பப்படமாட்டாது. அவற்றை நீங்கள் கொள்வனவு செய்துகொள்வது அவசியமாகும். அவற்றைக் கொண்டே கற்பித்தல் செயற்பாடு இடம்பெறும்.