இடவிளக்கப்பட தரைத்தோற்ற அம்சங்கள் - Video

 

புவியியல் பாடத்தில் உள்ள செய்முறைப் புவியியலின் ஒரு  அலகான இடவிளக்கப்படங்கள் எனும் பகுதிக்குரிய அடிப்படை விளக்கங்கள் இங்கு பதிவேற்றப்படுகின்றன. அதனை பார்வையிடுவதுடன், எமது YouTube Channel ஐயும் Subscribe செய்வதன் மூலம் தொடர்ச்சியான பதிவேற்றங்களை நீங்கள் பார்வையிடலாம்.


THAVASI LEARNING CITY