புள்ளிவிபரவியல் - வீடியோ பட்டியல்

உயர்தரம், பட்டப்படிப்பில் புவியியல் பாடத்தில்  காணப்படும் புள்ளியியல் எனும் அலுகிற்காக தவசி லேணிங் சிற்றியினால் தயாரிக்கப்பட்ட வீடியோக்களின் இணைப்புப் பட்டியலை இணைத்துள்ளோம். எமது YOUTUBE சேணலை சப்ஸ்கிரைப் செய்வதன்மூலம் தொடர்ந்தும் வரும் வீடியோக்களை பார்வையிடுங்கள்.


🔰கூட்டமாக்கப்படாத மீடிறன் பரம்பல்  

🔰கூட்டமாக்கப்பட்ட(வகுப்பு)  மீடிறன் பரம்பல் 

🔰கூட்டமாக்கப்பட்ட மீடிறன் பரம்பலின் இடை  காணல் 

எடுகொண்ட இடை மூலம் இடை காணல் 


THAVASI LEARNING CITY YOTUBE CHANNEL: 

                                                 கடந்த கால வினா விளக்கங்கள்

🔰புள்ளியியல் கடந்த கால வினா -01

🔰புள்ளியியல் கடந்த கால வினா -02


THAVASI LEARNING CITY YOTUBE CHANNEL: