Home » » வருடாந்த பரிசளிப்பு விழா - 2010

வருடாந்த பரிசளிப்பு விழா - 2010

தவசி லேணிங் சிற்றியின் 2010 ஆம் வருடத்திற்கான வருடாந்த பரிசளிப்பு விழாவானது கடந்த 14.11. 2010 அன்று நடைபெற்றது. கல்வி நிலைய ஆசிரியர் அக்சயன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அதிதிகளாக ஆசிரிய ஆலோசகர் திரு சு.சிவராசா அவர்களும், கிராம உத்தியோகத்தர் திரு பூ.அருள்நாதன் அவர்களும் கலந்துகொண்டதுடன், கல்வி நிலைய நிருவாகத்தினர், பெற்றோர்கள் மற்றும் மாணவர்களும் கலந்துகொண்டனர்.

நிகழ்வில் பரீட்சைகளில் சிறந்த புள்ளிகளைப் பெற்ற மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன், பசுமை சஞ்சிகையும் வெளியிடப்பட்டது.

















0 comments:

Post a Comment

 
Our Websites : GEOGRAPHY -Tamil Notes | TLC-Official | TLC-Files
Copyright © 2006-2019. THAVASI LEARNING CITY - All Rights Reserved
Website Design by AKSHAYAN
Proudly powered by Blogger