நிலக்கரி

நிலக்கரியானது ஒரு அடையற் பாறை வகையைச் சேர்ந்ததாகும். அது வழமையாக ஒரு சதுப்பு நில சூழலில் பாதுகாக்கப்பட்டு திரட்சியடைந்த தாவர உயிர்சுவடுகளினால் உருவாகியதாக காணப்படுகின்றது. நிலக்கரியானது, இயற்கைவாயு, கனியஎண்ணெய் போன்றவற்றுடன் குறிப்பிடப்படும் முக்கியமான தொல்படிவ எரிபொருட்களுள் ஒன்றாகும். நிலக்கரியானது மின்உற்பத்தி போன்ற பல்வேறு பரந்த பயன்பாடுடையதாகக் காணப்படுகின்றது.



 



நிலக்கரியின் வகைகள்





உலகின் நிலக்கரி உற்பத்தி - 2011