A/L 2025 Seminar Handouts & Additional Notes

ஆசிரியர் அக்ஷயன் அவர்களால் நடாத்தப்பட்ட இறுதிக் கருத்தரங்கு மற்றும் எதிர்பார்க்கப்படும் பகுதிகளுக்கான தெளிவான விளக்கங்களுடன் கூடிய கையேடுகள் உள்ளடங்கிய பொதியினை நீங்களும் பெற்றுக்கொள்ளலாம்.




       புவியியல் பரீட்சைப் பொதி - 2025 இல் உள்ளடங்கியிருப்பவை

  • கருத்தரங்கு வினாத்தாள்
  • பௌதிகப்புவியியல் அலகுகளுக்கான வினா விடைகள்
  • மானிடப் புவியியல் பாடத்திற்கான சுருக்கக் குறிப்புக்கள்
  • செய்முறைப் புவியியல் பாடத்திற்கான குறிப்புரைகள்
அத்துடன் இப்பொதியினைப் பெற்றுக்கொள்கின்ற மாணவர்கள் நேரடியாக எமது குழுமத்தில் இணைந்து உங்களுடைய சந்தேகங்களுக்கும் தெளிவினைப் பெற்றுக்கொள்ளவும் முடியும்.

பொதியினுடைய விடை தபாற்செலவு உள்ளடங்கலாக ரூபாய் 1500 ஆகும்.

ஏற்கனவே எமது கருத்தரங்குத் தொடர், பல்தேர்வு வினா வகுப்புக்களில் கலந்துகொண்ட மாணவர்களுக்கு ரூபாய் 300 பெறுமதியான கலர் இடவிளக்கப்பட பயிற்சிக் கையேடும் வழங்கப்படும்.(நிபந்தனைகளுக்குட்பட்டது)

புவியியல் பரீட்சைப் பொதி தேவையானவர்கள் பின்வரும் வங்கிக் கணக்கிலக்கத்திற்கு  பணத்தினை வைப்பிலிட்டு 072-5454540 என்ற வாட்ஸ்ஆப் இலக்கத்திற்கு உங்களுடைய பெயர், முகவரி, மாவட்டம் மற்றும் தொலைபேசி இலக்கம் ஆகிய விபரங்களையும் அனுப்பவும். 

Account Details for orders Book

Name:  S.Akshayan

Bank: Peoples Bank

Acc No: 123200360020880

WhatsApp : 0725454540