World Map Handout by Akshayan

உயர்தர மாணவர்களுக்கான புவியியல் பாடத்தில் உலகப் படம் குறித்தல் 10 புள்ளிகளை வழங்குகின்ற ஒரு முக்கியமான வினாவாகும். இதற்கு உதவுமுகமாக தயாரிக்கப்பட்ட இக்கையேட்டினை தரவிறக்கி உங்களுடைய பாட ஆசிரியர்களின் துணையுடன் பயிற்சி செய்து பயன்பெறலாம்.






     Download PDF