உயர்தரத்தில் புவியலைப் பாடமாகக் கற்கின்ற மாணவர்களுக்கான நிகழ்நிலை கட்டண வகுப்புக்கள் ஆரம்பமாகவுள்ளது.
1. MCQ Geography
2. GIS, GPS & RS
3. Map 1:50,000
4. World map Marking
ஒவ்வொரு வகுப்புக்களுக்குமான கட்டணம் ரூபாய் 2000 ஆகும்.
4 வகுப்பிலும் இணைபவர்களுக்கு நான்காவது வகுப்புக்குரிய கட்டணம் அறவிடப்படமாட்டாது.
கையேடுகள், புத்தகங்கள் தபாலில் அனுப்பப்படும்.
தபால் மூல இறுதி தகுதிகாண் பரீட்சை வினாத்தாள் அனுப்பப்படும்.
எமது வகுப்புக்களில் இணைந்துகொள்ளவிரும்புவர்கள் பின்வரும் 072 545 4540 என்ற WhatsApp இலக்கத்திற்கூடாக தொடர்புகொண்டு மேலதிக தகவல்களைப் பெறலாம்.
உயர்தர மாணவர்களுக்கான வகுப்புகள் பற்றிய தகவல்களுக்கு பின்வரும் குழுமத்தில் இணைந்துகொள்ளவும்.