பிரதேசப் புவியியல் பாடத்திற்காக நடைபெற்ற வகுப்புக்களின் வீடியோக்கள் இங்கு தொகுத்து வழங்கப்பட்டுள்ளன. இவற்றுக்கான தமிழ் குறிப்புரைகள் குறைவாகும் எனவே வீடியோக்களிலிருந்து குறிப்புக்களை எடுத்து படித்துப் பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கின்றேன். அத்துடன் மேலதிகமாக ஏதாவது புதிய வீடியோக்கள் இப்பாடம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டால் எமது இதே YouTube தளத்திலே பதிவிடப்படும் என்பதையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.