வானிலைப் படங்கள்

வெளிவாரிப் பல்கலைக்கழகத்திற்கான படவரைகலையியல் பாடத்தில் உள்ளடங்கும் வானிலைப் படங்களை வரைவதற்கான வழிகாட்டல் வீடியோக்களின் தொகுப்பினை கீழேயுள்ள இணைப்பில் சென்று பார்வையிடலாம்.

வானிலைப் படங்கள் வீடியோக்கள் (Weather Maps Videos)

S.Akshayan
BA(Hons) Special in Geography
MA in Geography