புள்ளியியல் - கடந்த கால வினா(02)-Video

 


கடந்தகால வினா விளக்கம்(கருப்பொருட் படம்) -  பிரயோகப் புவியியல் அல்லது செய்முறைப் புவியியலின் ஒரு பகுதியாக உள்ளடங்கும் புள்ளியியல் பாடத்தின் விடயங்களை தொடர்ச்சியாக வீடியோவாக இங்கு பதிவேற்றி வருகிறோம்.  தரப்பட்டுள்ள காணொளியின் யூடியுப் இணைப்பை பார்வையிடுவதுடன், எமது YouTube Channel ஐயும் Subscribe செய்வதன் மூலம் தொடர்ச்சியான பதிவேற்றங்களை நீங்கள் பார்வையிடலாம்.

THAVASI LEARNING CITY