கௌரவிக்கப்பட்டவர்கள் விபரம் - 2015

தவசி லேணிங் சிற்றியின் ஆசிரியர் தினம் - 2015 கௌரவிக்கப்பட்ட ஆசிரியர்கள் விபரம்
1.திரு. தா.சன்முகதாஸ் (அதிபர், முறக்கொட்டான் சேனை இ.கி.மி. வித்தியாலயம்)
2. திரு. பொ.குகதாசன் (சேவைக்கால ஆசிரிய ஆலோசகர், கல்குடா கல்வி வலயம்)
3. திரு. ஜெ.நடேசானந்தராஜா (ஆசிரியர், களுவன்கேணி விவேகானந்தா வித்தியாலயம்)
4. திருமதி ச.பவளசுந்தரி (ஆசிரியர், வந்தாறுமூலை விஸ்னு மகா வித்தியாலயம்)
5.திருமதி த.ஜெயமாலா (ஆசிரியர்,வாழைச்சேனை இந்துக் கல்லூரி)