மானிடப் புவியியல் தொடர்பான புதிய தகவல்கள், கடந்த கால மற்றும் பல நூல்களிலிருந்து தயாரிக்கப்பட்ட சுமார் 100 வினாக்களைக் கொண்ட கையேடு ஆசிரியர் அக்ஷயன் அவர்களினால் இங்கு தரவேற்றப்பட்டுள்ளது.
பின்வரும் இணைப்பினைச் சொடுக்கி தரவிறக்கிக் கொள்ளலாம். தரவிறக்குவதில் ஏதாவது சிரமங்கள் ஏற்பட்டால் ஆசிரியரின் மின்னஞ்சல் (akshayansm@gmail.com) முகவரிக்கூடாக தொடர்பு கொள்ளவும்.
