சூழல் முகாமைத்துவம் - நூல் தரவிறக்கம்

புவியியலில் ஒரு பகுதியாக அமைந்து காணப்படும் சூழல் முகாமைத்துவம் தொடர்பான விடயங்களைக் கொண்ட நூல் ஆசிரியர் ஆக்சயன் அவர்களினால் கடந்த 2011 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டிருந்தது. 

உயர்தர மற்றும் பல்கலைக்கழக மாணவர்களின் கற்றலுக்கு அடிப்படையாக விளங்கும் இந்நூல் தரவிறக்கி படிக்கக்கூடிய முறையில் இங்கு வெளியிடப்படுகின்றது.

கீழேயுள்ள இணைப்பினை கிளிக்செய்து நூலினை தரவிறக்கிக் கொள்ளுங்கள்.