AL Geography Zoom Class


உயர்தரப் பரீட்சை எழுதும் மாணவர்களின் நன்மை கருதி  எமது கல்வி நிலையத்தில் புவியியல் பாடத்திற்கான மீட்டல் வழிகாட்டல் வகுப்புக்கள் நடைபெறுகின்றன.