பேராதனை, தென்கிழக்குப் பல்கலைக்கழகங்களில் வெளிவாரிப் பட்டப்படிப்பை மேற்கொண்டு புவியியலை ஒரு பாடமாகக் கற்கும் மாணவர்களுக்கான வழிகாட்டி நூல்கள் மற்றும் பிரத்தியேக விரிவுரைகளும் "தவசி லேணிங் சிற்றி-மட்டக்களப்பு" கல்வியகத்தில் நூலாசிரியர் அக்ஷயன் அவர்களால் நடாத்தப்படுகின்றன.
அந்தவகையில் வெளிவாரிப் பட்டப்படிப்பை மேற்கொள்ளும் மாணவர்கள் ஆசிரியரால் வெளியிடப்பட்ட நூல்களை பின்வரும் தொலைபேசி இலக்கத்திற்கூடாகத் தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ள முடியும்.
நூல்களை எமது முகவர் நிலையத்தில் (MAARI TECHN O CENTER) பெற்றுக்கொள்ளும்போது புத்தகத்திற்குரிய கட்டணத்தை மாத்திரம் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம்.
கட்டணங்களை பின்வரும் வங்கிக் கணக்கில் வைப்பிலிட்டு அதன் ஒளிப்படப் பிரதியை வாட்ஸ்அப் மூலம் அனுப்பி வைக்கவேண்டும். பணத்தினை வைப்பிலிடுவதற்கு முன்னர் அழைப்பை எடுத்து உறுதி செய்தபின்னர், தேவையான நூல் மற்றும் முகவரி விபரங்களை சரியாக அனுப்பிய பின்னர் கட்டணத்தை வைப்பிடவும்.
வங்கிக் கணக்கு விபரம்Bank & Branch :- Peoples Bank, Eravur
Name :- S.Akshayan
Acc. No.: 123200360020880
Whatsapp - 0725454540
Mari Techno Center: https://www.maaritechno.com.lk/
வங்கிக் கணக்கு விபரம்
Name :- S.Akshayan
Acc. No.: 123200360020880

