உயர்தர மற்றும் பல்கலைக்கழக புவியியல் மாணவர்களுக்கான அடிப்படை அறிவினை வழங்கக்கூடியவகையில் ஆசிரியர் அக்ஷயன் அவர்களால் தொலையுணர்வு நுட்பம் (RS) எனும் பாடப்பகுதிக்கு வீடியோ வடிவிலான விளக்கவுரை வழங்கப்பட்டுள்ளது. இதன் இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
GLOBAL POSITIONING SYSTEM - VIDEO

