2020 ஆகஸ்ட் மாதம் உயர்தரப் பரீட்சையில் புவியியலை ஒரு பாடமாக எழுதவிருக்கும் மாணவர்களின் நலன்கருதி இலங்கையின் பல்வேறு பிரதேசங்களிலும் உள்ள ஆசிரியர்களால் வெளியிடப்பட்ட புவியியல் மாதிரி வினாத்தாள்களின் மென்பிரதிகள் அனைத்தையும் ஒரே இடத்தில் தரவிறக்கிக் கொள்ளக்கூடியவாறு இங்கு அவற்றின் இணைப்புக்களை இணைத்துள்ளோம்.
தேவையானவற்றை தரவிறக்கிப் பயன்பெற முடியும். அத்துடன், இவ்வருடம் பரீட்சை எழுதும் மாணவர்களுக்காக கல்வி வலய மட்டங்களில் அல்லது வேறு ஆசிரியர்களால் தயாரிக்கப்பட்ட மாதிரி வினாத்தாள்கள் இருக்குமாயின் எமது மின்னஞ்சல் முகவரிக்கூடாக அனுப்பி வைத்தால் நிச்சயம் இப்பகுதியில் பிரசுப்போம் என்பதையும் தெரிவித்துக்கொள்கின்றோம். (Email: - thavasilearningcity@gmail.com)
