புவியியல் நூல்கள் விற்பனை


புதிய பாடத்திட்டத்திற்கு அமைவாக ஆசிரியர் அக்‌ஷயன் அவர்களால் எழுதப்பட்ட தரம் 6 தொடக்கம் 13 வரையான புவியியல் பாடத்திற்கான நூல்களை தற்போது நாடு முழுவதிலும் உள்ள லங்கா புத்தகசாலையின் முகவர்களிடமிருந்து பெற்றுக்கொள்ளலாம். 



புவியியல் தரம் - 6 (வினாவிடை)  - ரூபாய் 175.00
புவியியல் தரம் - 7 (வினாவிடை) - ரூபாய் 180.00
புவியியல் தரம் - 8 (வினாவிடை) - ரூபாய் 185.00
புவியியல் தரம் - 9 (வினாவிடை) - ரூபாய் 185.00
புவியியல் தரம் - 10 (வினாவிடை) - ரூபாய் 200.00
புவியியல் தரம் - 11 (வினாவிடை) - ரூபாய் 225.00