புத்தகங்கள் வாங்குவதற்கான வழிமுறை

நூலாசிரியர் அக்‌ஷயன் அவர்களால் புவியியல் துறை சார்ந்த நூல்கள் கடந்த 2008 ஆம் ஆண்டிலிருந்து வெளியிடப்பட்டுள்ளன.
நூல்களை உயர்தரத்தில் புவியியலை ஒரு பாடமாகக் கற்கும் மாணவர்கள், கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு புவியியல் மற்றும் பல்கலைக்கழகங்களில் அல்லது பட்டப்படிப்பிற்காக புவியியலை ஒரு பாடமாகக் கற்கும் மாணவர்கள் இந்த நூல்களின் மூலம் பயன்பெறலாம்.


 நூல்களை கொள்வனவு செய்வதில் காணப்பட்ட தடைகளைக் கருத்திற்கொண்டு எமது விற்பனைப் பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது. அந்தவகையில் எமது நூல்களை இலகுவாக தபால் மூலம் மற்றும் நேரடியாகப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 


நூல்களை நேரடியாகப் பெற்றுக்கொள்வதற்கு பின்வரும் முகவரியில் அமைந்துள்ள வியாபார நிலையத்தில் பெற்றுக்கொள்ளலாம்.

முகவரி:-
MAARI TECHNO CENTER
MAVADIVEMBU - 02,
SITTANDY,
BATTICALOA.

இணையத்தள முகவரி:-




எமது நூல்களின் பட்டியல்

பௌதிகப் புவியியல் நூல்கள்
1. புவியின் அமைப்பு
2. வளிமண்டலவியல்
3. நீரியல்
4. இயற்கை அனர்த்தம்
5. சூழுல் முகாமைத்துவம்
6. நிலவுருவங்கள்
7. உயிரியல் புவியியல்


மானிடப் புவியியல் நூல்கள்
1.சனத்தொகை
2.குடியிருப்பு
3.விவசாயம்
4.கைத்தொழில்
5.தொடர்பாடல்


தொழிநுட்பப் புவியியல் நூல்கள்
1. புவியியல் தகவல் முறைமை 
2. இடவிளக்கவியல் படங்கள்
3. புள்ளிவிபரவியல்