புவியியல்சார் கட்டுரைகள் நூல் - தரவிறக்கம்

நூலாசிரியர் அக்சயன் அவர்களால் எழுதப்பட்ட புவியியல்சார் கட்டுரைகள் எனும் நூல் இவ்வருட சூழல் தினத்தை  முன்னிட்டு கடந்த 06.06.2015 அன்று வெளியிடப்பட்டிருந்தது. இந்நூலின் மென்பிரதியானது  இணையத்தில் தரவேற்றப்பட்டுள்ளது. 


பின்வரும் இணைப்பில் சென்று நூலினை தரவிறக்கிக்கொள்ளுங்கள்.

நூலானது கொண்டுள்ள கட்டுரைகள்.

1.குடும்பிமலை ஓர் எச்சக்குன்று
2.நேபாள புவிநடுக்கம் - 2015
3.பாகிஸ்தானில் புதிய தீவு உருவாக்கம்
4.யப்பானில் ஏற்பட்ட சுனாமி -2011
5.மட்டக்களப்பில் வெள்ளப்பெருக்கு -2011
6.கடலோரத்தில் நன்னீர் கிணறு
7.மீன்மழை நிகழ்வதற்கான காரணம்
8.மருதயடி சாய்வுநீரூற்று
9.வாகரை பிரதேசத்தின் வறுமை
10. Z புள்ளி கணிக்கும் முறை