ஆய்வுக்கான உதவிகள் (Helps to Research)

பல்கலைக்கழகங்களில் ஆய்வு நடவடிக்கைகளில் ஈடுபடுகின்ற மாணவர்கள் மற்றும் ஆய்வு தொடர்பான கற்கைகளில் ஈடுபடுகின்ற மாணவர்களுக்கான இலவச வழிகாட்டல்களை எமது கல்வி நிலையம் மேற்கொண்டு வருகின்றது. அந்தவகையில் ஆய்வு தொடர்பான இலவச தொலைவழி இலவச  வகுப்புகள் மற்றும் மேலதிக விளக்கங்களும் வழங்கப்படுகின்றன. இச்சேவைகள் தொடர்பான தேவையுடையவர்கள் எமது  தொடர்புகொள்ளவும்.

WhatsApp: 0725454540



ஆய்வு தொடர்பான சில வழிகாட்டல்கள் கையேடுகள்