நவராத்திரி ஆரம்ப நிகழ்வு 2014

சித்தாண்டி - மாவடிவேம்பு  தவசி லேணிங் சிற்றி கல்வியகத்தின் நவராத்திரி விழா தொடக்க வைபவம் இன்று நடைபெற்றது. கல்வி நிலையத்தின் திட்டமிடல் இணைப்பாளர் க.சிவாங்கன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கல்வி நிலையத்தின் பழைய மாணவர் சங்கத் தலைவர் செ.சந்திரகுமார் மற்றும் மாணவர்களும் கலந்துகொண்டனர். 


எளிமையாக நடாத்தப்பட்ட இன்றைய ஆரம்ப நிகழ்வில்  கும்பம் வைத்து பூஜை நிகழ்வுகள் நடைபெற்றன.