பௌதிகப்புவியியல் பல்தேர்வு வினாக்கள் (தொடர் 01) - தரவிறக்கம்

பெளதிகப் புவியியல் பாடப்பரப்பின் குறிப்பிட்ட சில பாட அலகுகளை அடிப்படையாகக் கொண்டு இந்த பௌதிகப் புவியியல் பல்தேர்வு வினாக்கள் (தொடர் 01) தயாரிக்கப்ட்டுள்ளது. 

புவித்தொகுதி, சூழல்தொகுதி, புவிஉள்ளமைப்பு,  புவிநடுக்கம், எரிமலைசெயற்பாடு முதலிய பாட அலகுகளை உள்ளடக்கிய சுமார் 50 பல்தேர்வு வினாக்கள் இந்தப் பத்திரத்தில் காணப்படுகின்றன. 

கீழேயுள்ள இணைப்பில் சென்று வினாப்பத்திரத்தினைத் தரவிறக்கிக்கொள்ளலாம்.