இணையத்தள அறிமுகம்

தவசி லேணிங் சிற்றி எனும் கல்வி நிலையமானது தனது கல்விப் பயணத்தை இணைய உலகிலும் ஆரம்பிப்பதையிட்டு பேருவகை கொள்கின்றது. இந்த இணையத்தளமானது  புவியியலை ஒரு பாடமாக கற்கும் தரம் 6 தொடக்கம் பல்கலைக்கழகம் வரையிலான மாணவர்களுக்குரிய குறிப்புரைகளைக் கொண்டதாக அமையவிருக்கின்றது.

அத்துடன் கல்வி நிலையத்தில் வெளியிடப்படுகின்ற சில நூல்களை பணம் செலுத்தி பெறக்கூடிய வசதிகளையும்  இலகுபடுத்தும் விதத்தில் அமைந்துள்ளது.

-  அக்‌ஷயன் -