ஆங்கிலத்தில் ஒரு பெயரை எழுதுவதற்கு அல்லது ஆங்கில சொல் ஒன்றை வாசிப்பதற்கு ஒவ்வொரு தமிழ் எழுத்துகளுக்குமான ஆங்கில எழுத்துக்கள் தெரிந்திருப்பதன் மூலம் இலகுவாக உச்சரிக்க முடியும். அதனை இலகுபடுத்துவதற்காக ஆங்கில தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களினன் துணையுடன் எமது கல்வி நிலையத்தினால் தயாரிக்கப்பட்ட கையேடு இங்கு தரவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
கையேட்டினை தரவிறக்கம் செய்வதற்கு பின்வரும் இணைப்பில் சென்று தரவிறக்கம் செய்யலாம்.



