எமது கல்விநிலையத்தினால் வெள்ள அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்டிருந்த மாணவர்களின் மனோநிலையினை மீட்டெடுப்பதற்காக கடந்த 17.02.2011 கிரிக்கெட் விளையாட்டு நிகழ்வு ஒன்றினை ஒழுங்கு செய்து நடாத்தப்பட்டது. மாணவர்கள் இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டு முதலாவது போட்டி இடம்பெற்றது. பின்னர் வெற்றி பெற்ற அணியுடன் கல்விநிலைய நிருவாகத்தினரையும் சில மாணவர்களையும் சேர்த்து உருவாக்கபட்ட அணியினர் கலந்து கொண்டனர். - Home
- விளையாட்டு
- வருடாந்த விளையாட்டு நிகழ்வு - 2011
வருடாந்த விளையாட்டு நிகழ்வு - 2011
எமது கல்விநிலையத்தினால் வெள்ள அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்டிருந்த மாணவர்களின் மனோநிலையினை மீட்டெடுப்பதற்காக கடந்த 17.02.2011 கிரிக்கெட் விளையாட்டு நிகழ்வு ஒன்றினை ஒழுங்கு செய்து நடாத்தப்பட்டது. மாணவர்கள் இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டு முதலாவது போட்டி இடம்பெற்றது. பின்னர் வெற்றி பெற்ற அணியுடன் கல்விநிலைய நிருவாகத்தினரையும் சில மாணவர்களையும் சேர்த்து உருவாக்கபட்ட அணியினர் கலந்து கொண்டனர். 










