நவராத்திரி விழா - 2010

October 26, 2010
எமது கல்வி நிலையத்தில் நவராத்திரி விழாவானது இந்தவருடம் மிகவும் எளிமையாக கொண்டாடப்பட்டது. அதன் போது  எடுக்கப்பட்ட   சில புகைப்படங்கள் இங்கு காணப்படுகின்றன.