Home » » வருடாந்த கல்விச் சுற்றுலா - 2019

வருடாந்த கல்விச் சுற்றுலா - 2019

தவசி லேணிங் சிற்றியின் வருடாந்த கல்விச் சுற்றுலாவானது கடந்த 16.04.2019 அன்று இடம்பெற்றது. இக்கல்விச் சுற்றுலாவில் தரம் 6 தொடக்கம் தரம் 13 வரையான மாணவர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் கல்வி நிலைய ஆசிரியர்களும் கலந்துகொண்டனர்.


இச்சுற்றுலாவின்போது மகாஓயா வெந்நீர் ஊற்று, கதிர்கமம், செல்லக்கதிர்காமம்  முதலிய பிரதேங்கள் பார்வையிடப்பட்டன.




















0 comments:

Post a Comment

 
Our Websites : GEOGRAPHY -Tamil Notes | TLC-Official | TLC-Files
Copyright © 2013. THAVASI LEARNING CITY - All Rights Reserved
Website Design by AKSHAYAN
Proudly powered by Blogger