Home » » ஆசிரியர் தினம் -2017 கௌரவிக்கப்பட்டவர்கள் விபரம்

ஆசிரியர் தினம் -2017 கௌரவிக்கப்பட்டவர்கள் விபரம்

ஆசிரியர் தினம் -2017 கௌரவிக்கப்பட்ட ஆசிரியர்களுடைய விபரம்
தவசி லேணிங் சிற்றியின் ஆசிரியர் அக்சயன் அவர்களால்  நடாத்தப்பட்ட ஆசிரியர் தின நிகழ்விலே ஆசிரியர்கள், ஊக்கமளித்து வரும் பெரியோர்கள் கௌரவிக்கப்ட்டார்கள்.


1. திரு. க.சக்தியானந்தன் (மேற்பார்வை பொதுச் சுகாததாரப் பரிசோதகர், முன்னாள் கராத்தே ஆசிரியர்)
2.செல்வி மூ.சந்திரலேகா (ஆசிரியர், வந்தாறுமூலை விஸ்னு மகா வித்தியாலயம்)
3.  திரு. சா.கதிர்காமத்தம்பி (ஆசிரியர், வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயம்)


நூலாக்க முயற்சிகளில் ஊக்கமளித்துக்கொண்டிருப்பவர்கள் வரிசையிலே மட்டக்களப்பு வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் திரு. க.சூரியகுமாரன்  அவர்களுக்குமான கௌரவிப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.






0 comments:

Post a Comment

 
Our Websites : GEOGRAPHY -Tamil Notes | TLC-Official | TLC-Files
Copyright © 2013. THAVASI LEARNING CITY - All Rights Reserved
Website Design by AKSHAYAN
Proudly powered by Blogger