Home » » திருகோணமலைக்கான சுற்றுலா - 2017

திருகோணமலைக்கான சுற்றுலா - 2017

மாவடிவேம்பில் அமைந்துள்ள தவசி லேணிங் சிற்றி கல்வியகத்தின் வருடாந்த கல்விச் சுற்றுலாவானது 16.04.2017 (ஞாயிற்றுக் கிழமை) அன்று இடம்பெற்றது. திருகோணமலை மாவட்டத்தின் அம்சங்களைப் பார்வையிடுவதற்கான இச்சுற்றுலாவில் மாணவர்கள், பெற்றோர்கள், கல்வி நிலைய ஆசிரியர்கள் மற்றும் நிருவாகத்தினரும் கலந்துகொண்டனர்.


இச்சுற்றுலாவில் பின்வரும் அம்சங்கள் பார்வையிடப்பட்டன.

1. வெருகல் சித்திரவேலாயுதர் ஆலயம்
2. வெருகல் ஆறும் அண்டிய பிரதேசமும்
3. இலங்கைத்துறை முகத்துவாரம்
4. கண்ணியா வெந்நீர் ஊற்று
5. கண்ணியா சிவன் கோவில்
6. இலட்சுமி நாராயணப் பெருமாள் கோவில்
7. திருக்கோணேஸ்வரம் ஆலயம்
8. நிலாவெளி கடற்கரைப் பிரதேசம்

சுற்றுலாவில் கலந்துகொண்டு ஒத்துழைப்பு வழங்கிய மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் நன்பர்களுக்கும், சுற்றுலாவின்போதான இடங்களைப் பார்வையிடுவதற்கான ஆலோசனைகளை வழங்கிய திருகோணமலை நன்பர்களான  சுதாகரன், ஜெயசீலன் ஆகியோருக்கும் எமது நன்றிகள். 
கல்வி நிலைய  நிருவாகம்






























0 comments:

Post a Comment

 
Our Websites : GEOGRAPHY -Tamil Notes | TLC-Official | TLC-Files
Copyright © 2013. THAVASI LEARNING CITY - All Rights Reserved
Website Design by AKSHAYAN
Proudly powered by Blogger