Home » » தவசி‬ லேணிங் சிற்றியின் வருடாந்த ஆசிரியர் தினம் - 2016

தவசி‬ லேணிங் சிற்றியின் வருடாந்த ஆசிரியர் தினம் - 2016

தவசி லேணிங் சிற்றியின் வருடாந்த ஆசிரியர் கௌரவிப்பு நிகழ்வு கடந்த (31.12.2016) கல்வி நிலையத்தின் திட்டமிடல் இணைப்பாளர் அக்‌ஷயன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

பிரதம அதிதியாக மட்டக்களப்பு வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் திரு.க.சூரியகுமாரன் அவர்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்வின்போது  திருமதி மங்கம்மா - சோதிநாதன் (சங்கீத ஆசிரியர்), திருமதி வசந்தி - காந்தி (முன்னாள் ஆசிரியரும், நூலக உதவியாளரும்), திருமதி வாணிசிறி - தவராசா (முன்னாள் ஆசிரியரும், அபிவிருத்தி உத்தியோகத்தரும்) ஆகிய ஆசிரியர்கள் அக்சயன் அவர்களால் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள்.

மேலும் இந்த நிகழ்வில் கல்வி நிலைய பிரதிப் பணிப்பாளர் க.சிவாங்கன், கல்வி நிலைய ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களும் கலந்துகொண்டனர்.















0 comments:

Post a Comment

 
Our Websites : GEOGRAPHY -Tamil Notes | TLC-Official | TLC-Files
Copyright © 2006-2019. THAVASI LEARNING CITY - All Rights Reserved
Website Design by AKSHAYAN
Proudly powered by Blogger