Home » » கிராமத்து நினைவுகள் - சிறுகதை நூல் வெளியீடு

கிராமத்து நினைவுகள் - சிறுகதை நூல் வெளியீடு

நூலாசிரியர் அக்‌ஷயன் அவர்களால் எழுதப்பட்ட கிராமத்து நினைவுகள், தரம் 10 புவியியல் ஆகிய இரு நூல்களினதும் வெளியீடு இன்று (13.12.2015) தவசி லேணிங் சிற்றி கல்வியகத்தில் இடம்பெற்றது.

கல்வி நிலையத்தின் பணிப்பாளர் மா.சபாரெத்தினம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் திரு க.சூரியகுமாரன் (வளிமண்டலவியல் திணைக்களம், மட்டக்களப்பு), திரு. சி.சிறீதரன் (பிரதி அதிபர், செங்கலடி மத்திய கல்லூரி), கவிஞர் மேரா, திரு செ.புவீந்திரன் (தாதிய பரிபாலகர்), திரு.க.சிவராம் (கலாசார உத்தியோகத்தர்), திரு. க.குணசீலன் (கிராம உத்தியோகத்தர்), திரு.த.கமலநாதன் (ஆசிரியர்), திரு. இ.நாகேந்திரன் (ஆசிரியர்), திருமதி வ.கமலநாதன் (ஆசிரியர்), திருமதி ஜெ.புவீந்திரன் (ஆசிரியர்) ஆகியோர் அதிதிகளாகக் கலந்து சிறப்பித்தனர்.
மேலும் இந்நிகழ்வில் கல்வி நிலையத்தின் ஆலோசகர் சி.தில்லையன் , நிருவாக உறுப்பினர்கள் , கல்வி நிலைய ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களும் கலந்துகொண்டனர்.















0 comments:

Post a Comment

 
Our Websites : GEOGRAPHY -Tamil Notes | TLC-Official | TLC-Files
Copyright © 2013. THAVASI LEARNING CITY - All Rights Reserved
Website Design by AKSHAYAN
Proudly powered by Blogger