Home » » பரீட்சை எழுதும் மாணவர்களுக்கான GPS கருத்தரங்கு

பரீட்சை எழுதும் மாணவர்களுக்கான GPS கருத்தரங்கு

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் உயர்தரப் பரீட்சை எழுதவிருக்கும் புவியியல் பாட மாணவர்களுக்கான பூகோள நிலையறி முறைமை(GPS) எனும் பாடத்திற்கான கருத்தரங்கு இன்று (17.05.2015) கல்வியகத்தில் நடைபெற்றது.  


பல்லூடாகத்தின்(Multimedia Projector) துணையுடன் நடத்தப்பட்ட கருத்தரங்கில்  இவ்வருடம் பரீட்சை எழுதும்  மாணவர்களுடன், தற்போது உயர்தரத்தில் புவியியலை கற்கும் மாணவர்களும் கலந்துகொண்டனர்.

கருத்தரங்கின்போது மல்ரிமீடியா (Multimedia Projector) கருவியினை வழங்கிய சித்தாண்டி நலன்புரி அமைப்பின் தலைவர் திரு. ஆ.தேவராஜா அவர்களுக்கும், GPS கருவியினை வழங்கிய  உத்தியோகத்தருக்கும், பங்குபற்றிய மாணவர்கள், உதவிபுரிந்த ஆசிரியர்களுக்கும் கல்வி நிலைய நிருவாகம் சார்பாக எமது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம். 







0 comments:

Post a Comment

 
Our Websites : GEOGRAPHY -Tamil Notes | TLC-Official | TLC-Files
Copyright © 2013. THAVASI LEARNING CITY - All Rights Reserved
Website Design by AKSHAYAN
Proudly powered by Blogger