Home » » பரீட்சை எழுதவிருக்கும் மாணவர்களின் பெற்றோர்களுடனான கலந்துரையாடல்

பரீட்சை எழுதவிருக்கும் மாணவர்களின் பெற்றோர்களுடனான கலந்துரையாடல்

எதிர்வரும் 2015 ஆகஸ்ட் மாதம் உயர்தரப் பரீட்சை எழுதவிருக்கும் மாணவர்களின் பெற்றோர்களுககான ஒன்றுகூடல் கடந்த 03.05.2015 அன்று தவசி லேணிங் சிற்றி கல்வியகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கல்வி நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் க.சிவாங்கன், சமூக இணைப்பாளர் மா.சாந்தீபன் மற்றும் பெற்றோர் , மாணவர்கள் கலந்துகொண்டனர்.


 கல்வியகத்தில் புவியியல் பாடத்தை கற்றுக்கொண்டிருக்கும் மாணவர்களின் தற்போதைய கல்வி நடவடிக்கைகள் என்ன? , பரீட்சைக் காலங்களில் பெற்றோர்கள் மற்றும் மாணவர்களின் பொறுப்பு மற்றும் பங்கு எவ்வாறு அமையவேண்டும்?  போன்ற விடயங்களும் கல்வியகத்தில் மாணவர்களுக்காக மேற்கொள்ளப்பட்ட கல்விநடவடிக்கைகள் மற்றும் எதிர்காலத்தில் பரீட்சையில் புள்ளிகளை அதிகளவில் எடுப்பதற்காக மேற்கொள்ளப்படவிருக்கும் நடவடிக்கைகள் போன்றன தொடாபாகவும் இக்கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது.





0 comments:

Post a Comment

 
Our Websites : GEOGRAPHY -Tamil Notes | TLC-Official | TLC-Files
Copyright © 2006-2019. THAVASI LEARNING CITY - All Rights Reserved
Website Design by AKSHAYAN
Proudly powered by Blogger