Home » » ஆவட்டியாவெளி பிரதேசத்திற்கான களச்சுற்றுலா - 2014

ஆவட்டியாவெளி பிரதேசத்திற்கான களச்சுற்றுலா - 2014

தவசி லேணிங் சிற்றி கல்வியகத்தினால் கடந்த 20.08.2014 அன்று ஆவட்டியாவெளிப் பிரதேசத்திற்கான களச்சுற்றுலா ஒன்று மேற்கொள்ளப்பட்டது. தரம் 10, 11 , உயர்தரமாணவர்கள், பழையமாணவர்கள் மற்றும் கல்வி நிலைய நிருவாகத்தினர் இக்களச்சுற்றுலாவில் கலந்துகொண்டனர்.


களச்சுற்றுலாவின்போது ஆவட்டியாவெளி பிரதேசம், விற்பனமடு மலை, நவுண்டுளியாமடு குளம் முதலிய அம்சங்கள் பார்வையிடப்பட்டது. ஆண்மாணவர்களை மாத்திரம் உள்ளடக்கிய சுற்றுலாவில் மாணவர்கள் துவிச்சக்கரவண்டியில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

















0 comments:

Post a Comment

 
Our Websites : GEOGRAPHY -Tamil Notes | TLC-Official | TLC-Files
Copyright © 2013. THAVASI LEARNING CITY - All Rights Reserved
Website Design by AKSHAYAN
Proudly powered by Blogger