உலகின் சில கைத்தொழில் அமைவிடங்கள்

உலகின் கைத்தொழில் நாடுகளின் கைத்தொழில் அமைவிடங்களை குறித்து பயிற்சி செய்வதற்குரிய படங்கள் அடங்கிய ஒரு சிறிய கையேட்டினை இங்கு தரவேற்றப்பட்டுள்ளது. இக்கையேட்டில் யப்பான், ஐக்கிய அமெரிக்கா, இந்தியா, சீனா, ஐக்கிய ராட்சியம் முதலிய நாடுகளின் படங்கள் காணப்படுகின்றன.