கோள்களும் நிறங்களும்

சூரியனையும் 8 கோள்களையும் மற்றும் துணைக்கோள்கள் முதலியவற்றையும் கொண்டமைந்த பகுதி ஞாயிற்றுத்தொகுதி எனப்படுகின்றது. 

ஞாயிற்றுத் தொகுதியில் புதன், வெள்ளி, புவி, செவ்வாய், வியாழன், சனி,  யுரேனஸ், நெப்ரியூன் ஆகிய எட்டுக்கோள்களும் அமைந்துள்ளன. இந்த கோள்கள் ஒவ்வொன்றும் தனித்துவமாக ஒவ்வொரு நிறத்தைக் கொண்டவையாகக் காணப்படுகின்றன. 

கோள்களும் - அவற்றின் நிறங்களும்


 ஒழுங்கு
 கோள்
 நிறம்
 01
 புதன்
 செம்மஞ்சள்
 02
 வெள்ளி
 மஞ்சள்
 03
 புவி
 நீலம்
 04
 செவ்வாய்
 சிவப்பு
 05
  வியாழன்
வெள்ளை,  மஞ்சள், கபிலம், சிவப்பு
 06
 சனி
 மஞ்சள்
 07
 யூரேனஸ்
 பச்சை
 08
 நெப்ரியூன்
 நீலம்


(Akshayan)