Home » » சிறுவர்களுக்கான வினாவிடை நிகழ்வு

சிறுவர்களுக்கான வினாவிடை நிகழ்வு

தவசி லேணிங் சிற்றியின்  - அறிவகம் பிரிவில் சிறுவர்களுக்கான வினாவிடை நிகழ்வு கடந்த 05.06.2013 அன்று நடைபெற்றது. 

 தவசி லேணிங் சிற்றியின் தலைமைஆசிரியர் அக்சயன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தரம் 6, 7 ஆகியவற்றைச் சேர்ந்த மாணவர்கள் , கல்வி நிலையத்தின் திட்டமிடலாளர் க.சிவா, அறிவகம் பிரிவின்  போதனாசிரியர் தே.திலீபன் மற்றும் பெற்றோர்களும் கலந்துகொண்டனர்.

சூழல்தினத்தை முன்னிட்டு நடைபெற்ற இவ்வினாவிடைப்போட்டி நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. 




0 comments:

Post a Comment

 
Our Websites : GEOGRAPHY -Tamil Notes | TLC-Official | TLC-Files
Copyright © 2013. THAVASI LEARNING CITY - All Rights Reserved
Website Design by AKSHAYAN
Proudly powered by Blogger