Home » » விவசாயம் புத்தக வெளியீடு

விவசாயம் புத்தக வெளியீடு

தவசி லேணிங் சிற்றியின் தலைமை ஆசிரியர் வி.எஸ். அக்சயன் அவர்களினால் எழுதப்பட்ட விவசாயம் வினாவிடை நூல் வெளியீடு 27.03.2011 படிப்பகத்தில் சிறப்பாக இடம்பெற்றது.  

தலைமை ஆசிரியர் அக்சயன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அதிதிகளாக ஆசிரிய ஆலோசகர் சி.யோகரெத்தினம், ஆசிரியர்களான திருமதி பரமேஸ்வரி, திரு.ஜீவதாசன், திரு.வினோதரன், கல்வி நிலைய ஆலோசகர் சி.திலகன் அவர்களும் கலந்துகொண்டனர் .
















குறிப்பு:- நிகழ்வு இடம்பெற்று இரண்டு வருடங்கள் கடந்துள்ள நிலையிலும் இணையத்தில் சேர்க்கப்படாத கல்வி நிலைய நிகழ்வுகளை சேர்த்துக்கொள்ளுமுகமாகவே இது இங்கு தரவேற்றப்படுகின்றது.

0 comments:

Post a Comment

 
Our Websites : GEOGRAPHY -Tamil Notes | TLC-Official | TLC-Files
Copyright © 2013. THAVASI LEARNING CITY - All Rights Reserved
Website Design by AKSHAYAN
Proudly powered by Blogger