Home » » புவியியல் தகவல் முறைமை புத்தக வெளியீடு

புவியியல் தகவல் முறைமை புத்தக வெளியீடு

தவசி லேணிங் சிற்றியின் ஸ்தாபகர் அமரர் க.மாரிமுத்தன் அவர்களின் 5 ஆம்  ஆண்டு நினைவு தினமான இன்று, ஆசிரியர் அக்சயன் அவர்களினால் எழுதப்பட்ட புவியியல் தகவல் முறைமை (GIS - Geographic Information System) எனும் நூல் வெளியிடப்பட்டது.

இன்றைய தினம் காலை 8.00 மணியளவில் ஆரம்பிக்கப்படவிருந்த இந்நிகழ்வுகள் மழை காரணமாக 8.30 மணியளவில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில்  கல்வி நிலையத்தின் ஆலோசகர் சி.சித்தார்த்தன், கலாசார இணைப்பாளர் க.சிவா , சேவகம் கணனி வள நிலைய ஆசிரியர் நித்தியானந்தன் மற்றும் பழைய மாணவாகள் தரம் 12 தவசி கற்கைத் தளத்தின் மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.










0 comments:

Post a Comment

 
Our Websites : GEOGRAPHY -Tamil Notes | TLC-Official | TLC-Files
Copyright © 2006-2019. THAVASI LEARNING CITY - All Rights Reserved
Website Design by AKSHAYAN
Proudly powered by Blogger